உதவியாய்

சிறுவன் விட்டது,
காகித ஓடம் படகானது-
நீரில் எறும்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Apr-18, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uthaviyaay
பார்வை : 68

மேலே