கண்களால்

என் வாய்ப் பேசும்
வார்த்தைகளுக்கு

நீ கண்களால் பதில்
சொல்கின்றாய்

வார்தைகள் விரையம்
இன்றி

எங்கு கற்றாய் இம்
மொழியை

எழுதியவர் : நா.சேகர் (5-May-19, 7:32 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kankalaal
பார்வை : 330

மேலே