பார்த்தது

திறந்திருக்க பலாப்பழமா
ஈ மொய்க்க

மறைத்து நிற்க முறைத்துப்
பார்க்கும்

இழுத்து வைக்க ஈயென
இளிக்கும்

சித்தன்பார்த்தது சிவன்
பார்த்தது

நீபார்த்தது நான் பார்த்தது

பிறகு ஏன் வேர்த்தது

மூடிவைத்ததாலோ

எழுதியவர் : நா.சேகர் (6-May-19, 11:03 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : paarthathu
பார்வை : 217

மேலே