நினைவடுக்கு

கடலலை இரைச்சலில் கூட

கவனம் சிதராத நினைவடுக்கு

ராமசாமி மகன்தானே நீ

யார் சொன்னது வயதானால்
ஞாபகமறதியென்று..,

எழுதியவர் : நா.சேகர் (6-May-19, 12:24 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 938

மேலே