இன்னும் எத்தனை காலம்
மனைவியை வைத்து சூதாடலாம்
ஊருக்காக மனைவியை நெருப்பில்
குளிப்பாட்டலாம்
வேசிவீட்டிற்கு கூட்டிப்போக கட்டளை
இடலாம்
இன்னும் எவ்வளவு காலத்துக்கு
தான்
இதையெல்லாம் சகித்துக்கொள்ள?
மனைவியை வைத்து சூதாடலாம்
ஊருக்காக மனைவியை நெருப்பில்
குளிப்பாட்டலாம்
வேசிவீட்டிற்கு கூட்டிப்போக கட்டளை
இடலாம்
இன்னும் எவ்வளவு காலத்துக்கு
தான்
இதையெல்லாம் சகித்துக்கொள்ள?