பிதற்றல்

நீ மட்டுமே என் நினைவுகளில்
கோட்டுருவமாய்

ரத்தநாளங்களிலும் ஊடுருவி
இதயம் துடிக்க

காரணமாகிறாய்..,

எழுதியவர் : நா.சேகர் (7-May-19, 5:40 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 120

மேலே