காதல்

நான் பார்க்கும் சூரியன்
ஒவ்வொரு நாளும்

என் கண்களுக்கு இளமையாக தெரிகின்றான்

நான் கூட மூப்பை நோக்கி

நகர்ந்து கொண்டிருக்கிறேன்

என் காதல் மட்டும் இன்னும்
இளமையாக

அந்த சூரியன் போல

கல்லறையிலும் துணை என்றே
நினைக்கின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (7-May-19, 6:11 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 271

மேலே