காதலிக்கத் தெரியா

வேண்டுதல் விரதம்
நோன்பு

எதிர்பார்ப்பு கனவு
நம்பிக்கை

ஒவ்வொரு நாளும்
விடியும்நேரம்

தனக்கானவன் இன்று
வருவான்

என காத்திருக்கும்

காதலிக்கத் தெரியா!

வீட்டின் கௌரவத்தில்
கட்டுண்டு

கிடக்கும் கன்னிகள்..,

எழுதியவர் : நா.சேகர் (9-May-19, 9:56 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 396

மேலே