கவிதை
இல்லறம் என்னும்
நல்லறம்
**********************
இல்லம் என்றும் இன்பம் நல்கிடும்....!
துன்பம் இன்றி வாழ்ந்தால் இனித்திடும்...!
வறுமை கலந்தால் துன்பம் வந்திடும்...!
உற்றார் உறவினர் ஒற்றுமை சுவைத்திடும்...!
உழைப்பு ஒன்றே உயர்வைத் தந்திடும்...!
பாசம் கூடினால் அன்பு வெளிப்படும்....!
முனைவர் பெ.இராமமூர்த்தி