மூங்கில் காற்று

மூங்கில் காற்று
*******************
மூங்கில் காற்றிலே புல்லாங்குழல் கேட்கின்றதே...
முகில்களின் கூட்டம் மாலையிலே தோரணம் ....
பறவைகளும் கூடியே வந்தனம் செய்கின்றதே...
மனிதன் வாழ்வில் அதுவும் வசந்தமே..



எழுதியவர் : கவிஞர் முனைவர் பெ.இராமமூர்த்தி (8-Jan-24, 1:44 pm)
Tanglish : moonkil kaatru
பார்வை : 204

மேலே