மண்யா கல்யா

அம்மா, உன் மருமகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்

பிறந்திருக்குது. ஒரு குழந்தைக்கு 'மண்யா'ங்கிற பேரை வைக்கச்

சொல்லி சோசியர் சொன்னாரு.


@@@@@@@@


என்ன பேரை வைக்கச் சொந்னாரு?

@@@@@@@@@@


'மண்யா'. இன்னொரு குழந்தைகு "அதே மாதிரி பேரை நீங்களே

வச்சுக்குங்க"னு சொல்லிட்டாரு.


@@@@@@@@@@


ஒரு குழந்தை பேரு 'மண்யா'ன்னா கண்டிப்பா இன்னொரு


குழ்ந்தைக்கு 'கல்யா'ன்னு வச்சாத் தான் பொருத்தமா இருக்கும்டா


தோனேசு.


@@@@@@

ஆமாம் அம்மா. மண்யா - கல்யா. அடடா என்ன பொருத்தம்.


இந்த மாதிரி பேருங்களே நம்ம குழந்தைகளோட இராசி தான்

அம்மா.

@@@@@@@@@@@@@@


நூத்துக்கு நூறு சரிதாண்டா தோனேசு


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Manya = Worthy of respect and honour

எழுதியவர் : மலர் (14-Oct-24, 6:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 34

சிறந்த நகைச்சுவைகள்

மேலே