பாரி இங்க வாடி

என்னங்க பாரி வள்ளல் பேரைத்தான் சுருக்கி பையன்களுக்குப்

'பாரி'னு பேரு வைபாங்க. நீங்க பையன் பேரைப் 'பாரி'னு சொல்லி

வாடி'னு கூப்படறீங்களே. இது நல்லா இல்லங்க.


@@@@@@@@@

இது தமிழ்ப் பாரி இல்லங்க. இந்திப் 'பாரி'.


@@@@@@@@@@@@@



ஓ... அப்பிடியா? இந்திப் 'பாரி'யா இருந்தாலும் எல்லோரும் தமிழ்ப்


'பாரி'ன்னு தான் நினைப்பாங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Paree = Fairy. Feminine name.

எழுதியவர் : மலர் (12-Oct-24, 7:02 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 39

சிறந்த நகைச்சுவைகள்

மேலே