முதல் எழுத்தே சரியில்லடா

அம்மா, அம்மா, நம்ம மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை



பிறந்துள்ளது. நாளைக்கு வீ்ட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்.


@@@@@@@@@@@@


ரொம்ப மகிழ்ச்சிடா மச்சேசு. சரி எம் பேத்திக்கு என்ன பேரு


வைக்கப் போறீங்க?

@@@@@@@@@@@@@

'பீணா'. நல்ல அர்த்தமுள்ள பேரும்மா.



@@@@@@@@@@


என்ன அர்த்தம்டா அர்த்தம். அதைத் தூக்கிக் குப்பையிலே

போடுடா. அந்தப் பேரோட முதல் எழுத்தே நல்லா இல்லடா. வேற


நல்ல தமிழ்ப் பேரா வையுங்கடா.


@@@@@@@@@

சரிம்மா.



@@@@@@@@@@@@@@@@@@@@@##################################


. Bina (बिना) Bina means “melody” or “tune” in Hindi.

எழுதியவர் : மலர் (12-Oct-24, 9:00 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 30

சிறந்த நகைச்சுவைகள்

மேலே