தமிழ் தர்த்தி இல்லங்க

'தர்த்தி'க்க் க்ண்ணு இங்க வாடா



@@@@@@@@@@@@@@@


என்னங்க இவ்வளவு அழகான புத்துசாலிப் பையனுக்கு 'தர்த்தி'னு



பேரு வச்சிருக்கறீங்க.





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது தமிழ்த் 'தர்த்தி' இல்லங்க.


@@@@@@@@


அப்ப சரிங்க. சுவீட்டு நேமுதாங்க.

எழுதியவர் : மலர் (11-Oct-24, 10:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 3

சிறந்த நகைச்சுவைகள்

மேலே