தர்ரு டர்ரு

என்னங்க எதிர்வீட்டுப் பையனுக்கு என்ன பேரு வச்சிருக்கிறாங்க?





@@@@@@@@@@@@@@@@



அந்தக் குழந்தை பேரு 'தர்'ராம்.



@@@@@@@@@@@@@@@@@@@



ஓ அப்பிடியா? அப்ப நம்ம பையனுக்கு 'டர்'ரு வச்சிடலாமுங்க.



@@@@@@@@@@


அடியே சுவேதா 'டர்'ரு அருமையான பேருடி. அவுங்க 'தர்'ரு அவுங்க


பையனைக்க் கூப்படற போது நாம நம்ம பையனை 'டர்'ருனு


கூப்பிட்டா எதிர் வீட்டுக்காரங்க வயிறு எரியும் சுவேதா. நாம அதைப் பார்த்து இரசிப்போம்.

எழுதியவர் : மலர் (11-Oct-24, 9:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 15

சிறந்த நகைச்சுவைகள்

மேலே