மாயா ஆதி தமிழ்

என்னடா நண்பா அடிக்கடி "மாயா, ஆதி, தமிழ்"னு அடிக்கடி சொல்லிட்டுச்
சிந்தனை பண்ணீட்டு இருக்கிற?

@#######

நண்பா நான் பிரபல கதாசிரியர்னு உனக்குத் தெரியும். அடுத்த கதைத் தொகுப்புக்கு என்ன தலைப்பு
வைக்கிறதுனு சிந்தனை பண்ணீட்டு
இருந்தேன். பல தொலைக்காட்சித்
தொடர்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பெயர்கள் 'மாயா, ஆதி,
தமிழ்'. இதைப் பற்றித்தான் இரண்டு
மூன்று நாட்களாகச் சிந்தனை.
@@@@@
நல்லது நண்பா.‌ வாழ்த்துக்கள்.

எழுதியவர் : மலர் (9-Oct-24, 1:25 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : maya Aathai thamizh
பார்வை : 4

சிறந்த நகைச்சுவைகள்

மேலே