இன்னொரு லிங்கம் வந்திருக்காரு
ஐயா, ஐயா.....
@@@@@@@@@@
என்னடா வெள்ளைத்துரை?
இன்னொரு லிங்கம் வந்திருக்கிறாரு.
@@@@@@@@@@@@
எதுக்குன்னு கேட்டயா
@@@@@@@@@@@@@
உங்ககிட்டத்தான் சொல்வாராம்.
@@@@@@@@@@@@@@@@
சரி. வரச்சொல்.
@@@@@@@@@@@@@@@@@@
வணக்கம் ஐயா.
@@@@@@@
வணக்கம். உட்காரு தம்பி. என்ன வேணும்>
@@@@@@@@@@@@@
ஐயா நான் காணொலி இதழியிலில் முதுநிலைப் பட்டம்
வாங்கிருக்கேன். சொந்த ஊர் கடலூர் மஞ்சக்குப்பம், பெற்றோர்
எனக்கு வச்ச பேரு லிங்க்ம். அதை நான் 'மஞ்சைலிங்கம்'னு
மாத்திட்டேன்,
@@@@@@@@@@@@@@
அது சரி மஞ்சைலிங்கம். உனக்கு நான் என்ன செய்யணும்?
@@@@@@@@@@
ஐயா, உங்க கட்சில தொலைக்காட்சி விவாதங்கள்ல பொய்த்
தகவல், அவதூறு, வதந்தி பரப்புதல், போலி ஆதாரங்களைத்
தயாரித்து அதுதான் உண்மையாந ஆதாரம்னு விவாதிக்கிறது,
மூடநம்பிக்கைகளை எப்படி பராப்புவது, மற்ற செய்தித்
தொடர்பாளர்களுக்கு இடையூறு செய்து அவர்களைப் பேசவிடாமல்
செய்வது, அவர்களைத் தேசவிரோதி, பயங்கரவாதின்னலாம் கூறி
அவர்களுக்கு மன உளைச்சல் குடுக்கிறதுகெல்லாம் தீவிர பயிறசி'
கொடுக்கறதாக் கேள்விப்பட்டு நானும் அதில் கலந்து கொண்டு
பயிற்சி எடுத்து உங்க கட்சியின் செய்தித் தொடர்பாளராப்
பணியாற்ற ஆசைப்படறேன்.
@@@@@@@@@@@
உன்னை மாதிரி இளைஞர்கள் தான் எங்கள் கட்சிக்குத் தேவை.
இந்தா இதைக் கொண்டு போய் என் தனிச்செயளால்ர்கிட்டக்
கொடு..அவர் உன் விருப்பத்தை நிறைவேற்றி உனக்கு
வேண்டியதைச் செய்வார்.
@@@@@@@@@@@
ரொம்ப நன்றிங்க ஐயா.
@@@@@@@@@@@@@
வாழ்த்துக்கள் மஞ்சைலிங்கம். வெற்றி நமதாகட்டும்.