பவித்ரா இங்க வாடா

என்னங்க உங்க பொண்ணை "பவித்ரா இங்க வாடா"னு



கூப்படறீங்க?


@@@@@@@@@@@@@@

இந்திப் பேரோட மகிமைங்க. இந்தப் பேரைப் பையனுக்கும்


வைக்கலாம். பொண்ணுக்கும் வைக்கலாம்.எங்க பையான்

கல்லூரில முதுகலை இலக்கிய்ம் படிக்கிறான், அவம் பேருதான்

பவித்ரா.


@@@@@@@@@@@@


எம் பேரன் மனைவிக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குது.அந்தக்


குழந்தைக்கு 'சவித்ரா'னு பேரு வைக்கலாம்னு இருக்கிறேனுங்க.


இந்தில ஏராளமான அர்த்தமில்லாத பேருங்க இருக்குதுங்க. என்ற


பேரன் பேரு அதில ஒன்னா இருக்கட்டுமே.


@@@@@@@@@@@

அதுவும் சரிதாங்க.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name Pavitra generally means Pure or Tulasi (Basil) is a Unisex name, which means both boy and girl can have this name. Name Pavitra has Indian origin and person with this name are mainly Hindu by religion. Name belongs to Rashi Kanya (Virgo) with dominant Planet (Graha) Mercury (Buddh) and Nakshatra (lunar mansion) Hastha, Poorva Phalguni, Uttara Phalguni.

எழுதியவர் : மலர் (7-Oct-24, 9:51 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

சிறந்த நகைச்சுவைகள்

மேலே