Riki - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Riki |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-May-2022 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Riki செய்திகள்
என் கரங்களை முத்தமிட்டு
என் ஸ்பரிசம் உணர்ந்தாயடா
வெட்கத்தில் என் கரங்கள் சிவந்ததடா
கரும்பச்சை உடலழகா
உலர்ந்து உதிர்ந்து என் கரம் நழுவி சென்றாயடா
இறுதியில் உறுதியாய் உன் காதல் சுவடுகளை என் கரமதில் பதித்து சென்றாயடா !
கருத்துகள்