சசிகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சசிகுமார் |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 25-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-May-2013 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 1 |
இன்னொரு பொறியியலாளன்!!!! ஆனால் அதில் தன்னிகரில்லா தலைக்கனம் உடையவன்.... வண்ணக் கனவுகள் நித்தம் காண்பவன், அதிலே வான் வீதிகளில் வலம் வருபவன்...
எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..
கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..
இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா