Anbukeerthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Anbukeerthi |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 09-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 5 |
யார் சொன்னது
பெற்றால் தான் தாய் என்று...!!!
என்னை நெஞ்சில்
சுமக்கும் என்னவளும்
ஒரு தாய் தான்...!!!
இப்படிக்கு
!!!...அன்பு...!!!
தெற்கே தலை வைத்து
படுத்தேன் கூடாது
என்றார்கள் ஏனெனில்
தெற்கே சுடுகாடு இருப்பதால்...!!!
தற்போது தலை வைத்து
படுக்க திசைகள் இல்லை
என்னெனில் ஊரே
சுடுகாடு ஆனதால்...!!!
இப்படிக்கு
ஈழம்....!!!!
தலையில் வைக்க முடியாத பூ எது ?
தெற்கே தலை வைத்து
படுத்தேன் கூடாது
என்றார்கள் ஏனெனில்
தெற்கே சுடுகாடு இருப்பதால்...!!!
தற்போது தலை வைத்து
படுக்க திசைகள் இல்லை
என்னெனில் ஊரே
சுடுகாடு ஆனதால்...!!!
இப்படிக்கு
ஈழம்....!!!!
எம்மை புதைத் தவன்
அறியாதவன் போலும்
நாங்கள் பிணங்கள் அல்ல
விதைகள் என்பதை ...!!!!!