tamilventhan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : tamilventhan |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 06-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 21 |
தமிழ் பிடிக்கும்
தமிழரின் உணர்வுகள் பிடிக்கும்
தமிழரின் தைரியம் பிடிக்கும்
பழகி பார் தோழா! என்னையும் ரொம்ப புடிக்கும்
உனக்கான நொடிகளும்
எனக்கான நொடிகளும்
காத்திருக்கின்றன
நமக்காண
நொடிகளுக்கு........................sasha
எம்மை புதைத் தவன்
அறியாதவன் போலும்
நாங்கள் பிணங்கள் அல்ல
விதைகள் என்பதை ...!!!!!
மயிரிழை செறிந்த மார்பினில் சாய்ந்து
மதிமுகம் தேய்க்கும் மனைவியின் சுகத்தை
மறுமனை காணுமோ நெஞ்சம்
தெருமுனை போகும் போது
வருணனை கூட்டும்
நறுமண கூந்தலில்
வெறுமனே நின்ற என்னை
மருமகனே என்றால் உன் அன்னை
இதயம் சேர்த்து
இரவில் இறந்தேன் பெண்ணே!
மலரும் கருவில்
உன் மடிதனில் விழுந்திட!
எழுந்து பார்க்கும் எழிலழகே!
செவ்விதழ் சேர்த்து செந்தமிழ் சொல்லடி,
"என்னை கொஞ்சளிடுவாயா ?
இல்லை கோபித்து கொள்வாயா?..."
மயிரிழை செறிந்த மார்பினில் சாய்ந்து
மதிமுகம் தேய்க்கும் மனைவியின் சுகத்தை
மறுமனை காணுமோ நெஞ்சம்
தெருமுனை போகும் போது
வருணனை கூட்டும்
நறுமண கூந்தலில்
வெறுமனே நின்ற என்னை
மருமகனே என்றால் உன் அன்னை
இதயம் சேர்த்து
இரவில் இறந்தேன் பெண்ணே!
மலரும் கருவில்
உன் மடிதனில் விழுந்திட!
எழுந்து பார்க்கும் எழிலழகே!
செவ்விதழ் சேர்த்து செந்தமிழ் சொல்லடி,
"என்னை கொஞ்சளிடுவாயா ?
இல்லை கோபித்து கொள்வாயா?..."
வாக்கினில் இனிமை வேண்டாம்
துன்பம் தீர்க்கும் பெண்மை வேண்டாம்
வானமழை வேண்டாம் வண்ணமயில் வேண்டாம்
வெண்ணிலவு வேண்டாம் மேவுகடல் வேண்டாம்
பண்ணுசுதி வேண்டாம் பாட்டினிமை வேண்டாம்
பட்டு கருநீல புடவை வேண்டாம்
பதித்த நல்வயிரம் வேண்டாம்
சின்னஞ்சிறு குருவி போலே நான்
திரிந்து பறந்து வர வேண்டாம்
வண்ணப் பறவைகள் கண்டு நான்
மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்
பெண்மை வாழ்கவென்று கூத்திட வேண்டாம்
விடியும் நல்லொளி காணுதல் வேண்டாம்...
தீராத சுமைகள் வேண்டும்
ஆறாத காயங்கள் வேண்டும்
மறையாத வடுக்கள் வேண்டும்
மறைத்து வைக்க கண்ணீர் வேண்டும்
தீபம் ஏற்ற அது அணைதல் வேண்டும்
தீயென சுடும் கேலிகள் வேண்டும்
பத