VASANTHA - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : VASANTHA |
இடம் | : PERAMBALUR |
பிறந்த தேதி | : 14-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 19 |
சத்தியமாகச் சொல்கிறேன், நான் ஒரு கிறுக்குப் பயல்....
கருவில் இருந்த
என்னை
கண் இமைபோல்
காத்தாய்... !
ஈன்றென்னை தூக்கி
அன்பு முத்தங்களோடு
அமுதூட்டினாய்... !
எனை
சிற்றெறும்பு
கடிக்க வந்தால்
எரிமலையாக
சீற்றம் கொள்வாய்... !
மார்பில் என்னை
அணைத்து வைத்து
தமிழ் தாலாட்டு
பல இசைப்பாய்... !
சோறும் பாலும்
ஊட்டியே
சோர்வடையாமல்
எனை காப்பாய்... !
அப்போ அப்போ
பாடல் மழையை
வானைப்போல பொழிவாய்... !
எந்தன் விழிகளோ
அழுதிட நேர்ந்தால்
உந்தன் கன்னங்கள்
இரண்டும் நனைந்திடுமே... !
பள்ளி சென்று
துள்ளி வருவதை
அக்கம் பக்கம்
வீட்டில் வசிப்போரிடம்
தினம் சொல்லி சொல்லி
களிப்படைவாய்...!
தீயப் பண்புகள்
என
அது எங்களுக்காக மட்டுமே பிரசித்தி பெற்ற புளியமரத்தடி...
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவமானம் தாங்காமல் ஓடி ஒளியப்போகிற அந்த மாலை நேரத்துடன் அமர்ந்திருந்தேன் அந்த புளியமரத்தடி பாறாங்கல்லில்...
திடீரென்று அந்த மாலை நேரம் காணாமல் போய்விட்டது...
எங்கே எங்கே என்று தேடிப்பார்த்தும் அந்த மாலை நேரம் எங்கும் காணவில்லை...
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...
அந்த மாலை நேரம் காணாமல் போன
சூட்சுமத்தைக் கண்டுகொண்டேன்...
ஆம்...
என் செந்தமிழ் தேன்மொழியாள் வருகிறாள்...
''இந்த மாபெரும் பேரழகியின் வருகையினால், நான் அழகு இல்லை என்று தெரிந்துகொண்டு, கடவுள் மதிய நேரத்திற்கு அடுத்து இரவு நேரத்தை வைத்த
அது எங்களுக்காக மட்டுமே பிரசித்தி பெற்ற புளியமரத்தடி...
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவமானம் தாங்காமல் ஓடி ஒளியப்போகிற அந்த மாலை நேரத்துடன் அமர்ந்திருந்தேன் அந்த புளியமரத்தடி பாறாங்கல்லில்...
திடீரென்று அந்த மாலை நேரம் காணாமல் போய்விட்டது...
எங்கே எங்கே என்று தேடிப்பார்த்தும் அந்த மாலை நேரம் எங்கும் காணவில்லை...
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...
அந்த மாலை நேரம் காணாமல் போன
சூட்சுமத்தைக் கண்டுகொண்டேன்...
ஆம்...
என் செந்தமிழ் தேன்மொழியாள் வருகிறாள்...
''இந்த மாபெரும் பேரழகியின் வருகையினால், நான் அழகு இல்லை என்று தெரிந்துகொண்டு, கடவுள் மதிய நேரத்திற்கு அடுத்து இரவு நேரத்தை வைத்த
கோடை வெயிலானாலும்
மார்கழி குளிரானாலும்
கடல் அன்னையை
தரிசிக்கும்
மீனவனே..
மீன் முள்ளை
வீசிவிட்டு
உள்ளே
தள்ளும்
உள்ளத்திற்கு
விளங்குமா உன்
கஷ்டம்..
மளிகை விலை
அதிகரித்தாலும்
மண்நெய் விலை
அதிகரித்தாலும்
மீன் விலையை
குறைத்து கேட்கிறது
மானிடம்
குறை சொல்ல வில்லை
நான்
இதுவும் உண்மையே..
தார் சாலையே உலகமடி
நாலு தகரத்துக்குள் வாழ்க்கையடி
உறவுகள் மறந்ததடி
உன் விழிகள் மட்டும் மிச்சமடி..
இயந்திர சூட்டின் உறக்கங்கள்
உன் இதய சூட்டைத் தேடுதடி..
காதல் தண்ணீர் இல்லாமல்
என் தாகம் கொஞ்சம் கூடுதடி..
கனவுப் பூக்கள் கூட
பூக்கும் முன்பே கருகுதடி..
எதிர் வரும் வாகனங்கள்
எமனை கண்ணில் காட்டுதடி..
வானம் இடியுதடி
வன்மழை குத்துதடி
சூரிய சூட்டினிலே
தேகம் எறியுதடி
கடும் பனிக் கூட்டத்தில்
இதயமும் உறையுதடி
வெறுமை நிறைக்கும் இருளுக்குள்
உயிரும் நடுங்கிப் போகுதடி..
வறுமை சுமந்த பயணமடி..
இறக்கி வைக்க முடியலடி..
இருந்தும்
கலங்காதிரு பெண்ணே..
சொன்ன வாக்கும் மறவேனடி..
உலகில் முதல் முறையாக நிலாவில் பீன்ஸ் முளைத்துக் கிடக்கின்றன...
என் கண்மணியின் கை கால் விரல்கள்!
எங்கள் புவியியல் ஆசிரியர் சரியான முட்டாள்...
ஆமாம்
அன்று அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது,
என் நண்பன் ஒருவன்,''சார்...இரவு நேரம் எப்படி வருகிறது?'' என்று கேட்டான்...
அதற்கு,''சூரியன் மறைந்து விடுவதால்தான் இரவு நேரம் வருகிறது'' என்று சொன்னார் ஆசிரியர்...
எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது...
என் கனிமொழியே...
உன் விழிகள் துயில்பெற்று விடுவதால்தான் இரவு நேரம் வருகிறதென்று கூட தெரியவில்லை அவருக்கு...
ஐயோ... ஐயோ...
எங்கள் புவியியல் ஆசிரியர் சரியான முட்டாள்!!!
என் உசுரு எரியும் கதை கொஞ்சம் நான் சொல்லுறேன் - என் ராசாவே உன்னைவிட்டு நான் போகுறேன்
முடியாத கெழவி ஒருத்தி ரோட்டோரமா கெடக்க
தூக்கிக்கிட்டு ஓடுன ஆசுப்பத்திரிக்கி - நீ தூக்கிக்கிட்டு
ஓடினது கெழவிய மட்டுமில்ல என் உசுரையும்தான்னு புரிஞ்சிக்கிட்டேன் இந்தச் சிறுக்கி
குமரிப்பொண்ணுங்க நாங்க ஓடையில குளிக்கையில வச்ச கண்ணு வாங்காம பாக்கும் வயசுப்பயலுவ கொள்ளிக்கண்ணு - என் மாமன் என்ன செதைக்கையில என்ன நீயும் காப்பாத்தி உன் மேல் சட்டைய கழட்டிக் கொடுத்த உன்ன தாங்க புண்ணியம் பண்ணியிருக்கணும் இந்த ஊரு கரிச மண்ணு
காசு பணம் பாத்ததால என் உசுரு உன்னப் பாடல - உன் இயேசு மனம் பாத்ததால வேற ஆம்பளைய நான்