என்னவள்

யார் சொன்னது
பெற்றால் தான் தாய் என்று...!!!
என்னை நெஞ்சில்
சுமக்கும் என்னவளும்
ஒரு தாய் தான்...!!!

இப்படிக்கு
!!!...அன்பு...!!!

எழுதியவர் : அன்புகீர்த்தி (7-Jan-14, 10:29 pm)
Tanglish : ennaval
பார்வை : 89

மேலே