ஈழம்

தெற்கே தலை வைத்து
படுத்தேன் கூடாது
என்றார்கள் ஏனெனில்
தெற்கே சுடுகாடு இருப்பதால்...!!!
தற்போது தலை வைத்து
படுக்க திசைகள் இல்லை
என்னெனில் ஊரே
சுடுகாடு ஆனதால்...!!!
இப்படிக்கு
ஈழம்....!!!!