சிரிப்பு

இதழ்கள் விரிப்பில் செந்நகையே!
முத்து பல்லழகில் வெண்ணகையே!
மனக் களிப்பில் மகிழ்வலையே!
முகமலரில் பூத்த அணிகலனே!
என்றும் நிலைப்பாய் பண்புடனே!
அகமே கூறும் உள்ளுணர்வுடனே!
அதிலே விளையும் புன்னகையே!
என்றும் நிலைப்பாய் எழிலிலுடனே!

எழுதியவர் : Loka (11-Aug-24, 6:54 pm)
சேர்த்தது : loka
பார்வை : 49

மேலே