குப்பைத்தொட்டியான இதயம்

நட்போடு
கைக்கோர்த்து
நடமாடினேன்...
இதயமோ
பூந்தொட்டியாக இருந்தது...!

இன்று
உன் காதலால்
ஏற்பட்ட கவலைகளை
சுமந்து குப்பைத்தொட்டியானது
என் இதயம்
உன்னால் பெண்ணே...!

எழுதியவர் : muhammadghouse (18-Dec-13, 2:12 am)
பார்வை : 156

மேலே