காதல் கவிதைகள்

விடிய விடிய
கண் விழித்து
காதல் கவிதைகளை
கடுதாசியில் எழுதுகின்றேன்
என் காதல்
உறங்கிவிடக்கூடாதென...!

எழுதியவர் : muhammadghouse (18-Dec-13, 2:05 am)
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 219

மேலே