காதலின் இயற்கை

பிரிவும் கோபமும் ஒருவரை
மறப்பதற்கு அல்ல,
அவர்களை அதிகமாக
நினைப்பதற்கு...!

பேசியே கொள்ளுவதும்,
பேசாமல் கொள்ளுவதும்,
உண்மையாக நேசிப்பவர்காளால்
மட்டுமே முடியும்...!!!

எழுதியவர் : m.palani samy (18-Dec-13, 3:55 am)
பார்வை : 106

மேலே