அவள் பின்னாலே போகும்

உன்னை தெரியாத போதும்...
தோளில் கை போட்டு பேசும்...
கல்லூரி நட்பு,,,
எந்நாளும் மாறாதே....

நம்மை காணாத போதும்,,,
அவள் பின்னாலே போகும்,,,
கல்லூரி காதல்,,,
நம் நினைவில் அழியாதே.....

எந்த பிரிவிலும் நட்பு சுகம் பேருதே !
இந்த காதலில் மட்டும் சுடுகிறேதே !
நினைவினில் இரண்டும் மலர்கிறதே !அதனாலே,
கல்லூரியில்
காதல்,
நட்பு,
வேண்டும்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (6-Feb-19, 10:47 am)
Tanglish : aval pinnale pogum
பார்வை : 313

மேலே