கண்ணகி

தடம் மாறிய
தலைவனை
திடமாக எண்ணினாள்
தடமாக மாறினாள்
இன்று

எழுதியவர் : (6-Sep-18, 9:48 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 160

மேலே