காதல்

மீண்டும் மீண்டும்
பிறப்பேன்டா......!!!!!!
என்னவனே!!!!!!
இப்புவியில் வாழ அல்ல....
உன் இதயத்தில் வாழ்வே.........!!!!!!!!

எழுதியவர் : சங்கீதா (13-Sep-23, 10:15 am)
சேர்த்தது : Sangee
Tanglish : kaadhal
பார்வை : 130

மேலே