ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா - 2

அவளது அழகினால் பூரித்த உணர்ச்சியை அடக்கி கொண்டு, அவளை அருகினான். " இளமதி., ம் ., இல்ல ஏற்கனவே பார்த்த ஊருதானே இது, இப்ப என்ன புதுசா பார்க்கற.., "புன்னகையுடன் ", இல்லங்க "".., என்றாள்.
நாணிய தன மனைவியின் பூவுடலை நெருங்கினான், நெருங்கி தனது இடது கையை இளமதியின் தோளை சுத்தி போட்டான். இளவபஞ்சு தலையணையை இறுக்கி அணைத்ததுபோல் இளமதியின் பூவுடலை , அணைத்து அமர்ந்தான், கணவனின் திடீர் நெருக்கத்தால் பதறிய பாவையின் சிவந்த மேனி, உள்ளுக்குள் சிறகடிக்க தொடங்கியது.
நெருங்கி அமர்ந்த செங்குட்டுவன், தன்னை சுண்டி இழுத்த மல்லிகையை, மனைவியின் கூந்தலோடு சேர்த்து தனது மூக்கினால் நிமிண்டினான், அவனது இளஞ்சூடான மூச்சுக்காற்று பட்டு, இளமதியின் பூவூடல் எங்கும், பூகம்பம் வெடிக்க தோன்றியது. நரம்புகள் புடைக்க, நிமிர்ந்து அமர்ந்த இளந்தேகத்தின் சிவந்த கழுத்து பகுதியை , தனது தடித்த இதழ்களால் கவ்வி பிடித்தான், செங்குட்டுவன்.
மண்ணில் மக்கி மடிந்து கிடைக்கும் விதையானது, மழையினால் தூண்டப்பற்று , மண்ணை முட்டி மோதி மலர்வதைப்போல, நாணத்தினால் மறைக்கப்பெற்ற இளமதியின் மோகம், கணவனின் இன்ப சீண்டல்களினால் வெடித்து கிளம்பியது. பெண்மை வெடித்து ஊற, பெருமூச்சுகள் உக்கிரம் பெற, இளமதி நாணத்தை மறந்து, கணவனுடன் காமபோருக்கு தயாரானாள். இருவரும் ஊமையாக , இரு ஜோடி கண்கள் மட்டும் காமகவி பேசி கலவிக்கு அச்சாரம் போட்டது. இளமதியின் கழுத்துக்கு தன் உதடுகளால் ஒத்தடம் கொடுத்த செங்குட்டுவன், மேலேறி சென்று கன்னியின் காதுமடலை பொய்யாக கடித்து, உள்ளே தன் நாவினால் புல்லாங்குழல் வாசித்தான். ஏற்கனவே நாணத்தை இழந்த இளமதி, கணவனின் சீண்டலினால் அவனை இறுக பற்றினால்.
எட்டாக்கனி கிட்டியது போல, கிடைக்கா பெருவரம் பெற்றதை போல, காமப்போரில் தான் வென்ற மகிழ்ச்சியால், செங்குட்டுவன் இளமதியின் செவ்வாயை, தனது தடித்து கருத்த உதடுகளால், கவ்வி இழுத்தான்.......,
கன்னியின் கட்டழகை கணவன் கண்டுகொண்டிருந்த அதேவேளை, இன்னொரு ஜோடி கண்களும், அதை மேய்ந்தன, ஆம் முன்னே வண்டிஓட்டிக்கொண்டிருந்தவனும், பின்னே நடக்கும் காம களியாட்டத்தை காண முயன்ற வேளை, எதிரே வந்த வாகனத்தின் கீறிய ஒலி கேட்டு, வாகனத்தில் அமர்ந்த அனைவரும், விண்ணுலகில் இருந்து, இவ்வுலகம் வந்து சேர்ந்தனர். அப்போது தான் இளமதியும் , தனது சரிந்த முந்தானையை கண்டு, தொட்டாசிணுங்கி செடி தொட்டதும், சுருங்குவதை போல , சட்டென்று மேலே எடுத்து பொத்தினாள். திருமணமான நேற்றியிலுருந்து, தொட்டுஉணராத இருஇளந்தேககங்களும், திடிரென்று காமவயப்பட்டு, கட்டுண்டு பின் சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்தனால், வெட்கப்புன்னகையை வீசிக்கொண்டன. அதேநேரம் அவர்கள் வரவேண்டிய துறைமுகமும் வந்தது.

எழுதியவர் : மணிமாறன் மச்சக்காளை (13-Jan-19, 4:54 pm)
பார்வை : 410

மேலே