மணிமாறன் மச்சக்காளை- கருத்துகள்

அருமை படிக்க படிக்க மணக்குது மீன் கொளம்பு, கிராமத்து மீன்குழம்பு வைக்கும் முறையை கவிதையில் சொல்லுவது மிகவும் பாராட்ட வேண்டியது வாழ்த்துக்கள் சகோ

அருமை மிகவும் எளிய நடையில் உள்ளது , வாழ்த்துக்கள்

அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்

அருமையான வருடல்கள் வாழ்த்துக்கள்

வணக்கம், மன்னிக்கவும் இதை எந்த வகையிலும் என்னால் கவிதை என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை

வாசகர்களின் விருப்பத்தை பொறுத்து இந்த கதையை தொடரலாம் என எண்ணுகிறேன், உங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்தி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

நன்றி மலர் 1991, உங்களது பார்வைக்கும் திருத்தலுக்கும்

படிக்க படிக்க வாய் இனிக்கிறது
வாழ்த்துக்கள்

எண் இதயம் தொட்டது உங்கள் வரிகள்
. வாழ்த்துக்கள்

நன்றி
உங்களது கருத்துகளை மனமார வரவேற்கிரேன்


மணிமாறன் மச்சக்காளை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே