கவிதை
தெள்ளு தமிழ்
தேனாய் இனிக்க
தீண்டும் போதெல்லாம்
பேனா மணக்க
எண்ணமெல்லா எழுத
எளிய நடை இருக்க
சிந்தை சிறகடிக்க
சிதைக்காமல் எழுதலாம்
ஆயிரம் ஆயிரம் கவிதைகள்
தெள்ளு தமிழ்
தேனாய் இனிக்க
தீண்டும் போதெல்லாம்
பேனா மணக்க
எண்ணமெல்லா எழுத
எளிய நடை இருக்க
சிந்தை சிறகடிக்க
சிதைக்காமல் எழுதலாம்
ஆயிரம் ஆயிரம் கவிதைகள்