எதிர் இருக்கையில்

மலர மலர விழிக்கிறாள்
மல்லிகையை சூடியிருக்கிறாள்

ஒடிய ஒடிய நடக்கிறாள்
ஓவியத்தை ஓழிக்கிறாள்

சிவக்க சிவக்க சிறிக்கிறாள்
சிந்தை சிதற செய்கிறாள்

எழுதியவர் : Manimaran MATCHAKKALAI (22-Jun-15, 7:56 pm)
பார்வை : 197

மேலே