மழை

வயற்காட்டு
வருத்தங்களுக்கு
விழியொழுக நீ ஒரு
பெயல் பாட்டு
பாடு முகிலே ………….

எழுதியவர் : கவிஞர் சிவக்குமார் (30-Jul-19, 3:57 pm)
பார்வை : 4410

மேலே