கவிஞர் சிவக்குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் சிவக்குமார்
இடம்:  தமிழகம்
பிறந்த தேதி :  14-Apr-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2019
பார்த்தவர்கள்:  640
புள்ளி:  4

என்னைப் பற்றி...

உங்களுக்கானவன்

என் படைப்புகள்
கவிஞர் சிவக்குமார் செய்திகள்
கவிஞர் சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2019 8:45 pm

நீ தமிழ்பாடம்
நான் எழுத்துப்பிழை

மேலும்

தமிழ்படம் --சந்திப்பிழை கருத்து அழகு 20-Aug-2019 4:14 pm
நன்றாகவே இருக்கிறது நண்பரே 20-Aug-2019 1:28 pm
கவிஞர் சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2019 7:40 pm

பத்து மாத வயிற்றுச்சுமை
அம்மா..
பாடைவரை வாழ்க்கைச்சுமை
அப்பா....
படிக்கும்வரை முதுகுச்சுமை
மாணவன்....
பிடிக்கும்வரை கடிதச்சுமை
காதலன்....
தீரும்வரை வெறுமைச்சுமை
பணம்.....
சேரும் வரை வெட்டிச்சுமை
*பிணம்*......

மேலும்

கவிஞர் சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2019 6:06 pm

அந்த பேருந்து பயணத்தில்
எதிர்பாராத அருகருகேயான
இருக்கைகளுக்கு மத்தியில்
நாம் பேசிய வார்த்தைகள் காற்றோடு போக
பயணம் காதலோடு போனது.....

மேலும்

கவிஞர் சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2019 3:57 pm

வயற்காட்டு
வருத்தங்களுக்கு
விழியொழுக நீ ஒரு
பெயல் பாட்டு
பாடு முகிலே ………….

மேலும்

அருமை 31-Jul-2019 9:49 am
சிறிய பாடல் வளமான கருத்து சிறப்பு சிவக்குமார் வாழ்த்துக்கள் 31-Jul-2019 9:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே