போராடு

போராடு....
ஏன் செய்தாய்
எனக்கேட்டவர்கள்.....
எப்படிச் செய்தாய்
எனக்கேட்கும் வரை......

எழுதியவர் : கவிஞர் சிவக்குமார் (13-Jan-20, 7:05 pm)
Tanglish : poraadu
பார்வை : 4847

மேலே