மனதை மயக்கும் தேவதை

தேனில் கலந்தசெங் கனிஇதழ் தென்றலிள
வேனில் தவழ்ந்து மணக்கும் முல்லையிவள்
வானில் வெண்நிலா இந்திரலோக ஊர்வசி
வானவரும் மயங்கும் தேவதை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (13-Jan-20, 2:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 501

மேலே