சுமையது பிழையோ

பத்து மாத வயிற்றுச்சுமை
அம்மா..
பாடைவரை வாழ்க்கைச்சுமை
அப்பா....
படிக்கும்வரை முதுகுச்சுமை
மாணவன்....
பிடிக்கும்வரை கடிதச்சுமை
காதலன்....
தீரும்வரை வெறுமைச்சுமை
பணம்.....
சேரும் வரை வெட்டிச்சுமை
*பிணம்*......

எழுதியவர் : கவிஞர் சிவக்குமார் (12-Aug-19, 7:40 pm)
பார்வை : 193

மேலே