காதல் பயணம்

அந்த பேருந்து பயணத்தில்
எதிர்பாராத அருகருகேயான
இருக்கைகளுக்கு மத்தியில்
நாம் பேசிய வார்த்தைகள் காற்றோடு போக
பயணம் காதலோடு போனது.....

எழுதியவர் : கவிஞர் சிவக்குமார் (5-Aug-19, 6:06 pm)
Tanglish : kaadhal payanam
பார்வை : 358

மேலே