முகவை எ ன் இராஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முகவை எ ன் இராஜா |
இடம் | : Ramanathapuram |
பிறந்த தேதி | : 02-Oct-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-May-2013 |
பார்த்தவர்கள் | : 397 |
புள்ளி | : 88 |
கவிதை எழுதுவது என் பொழுதுபோக்கு
எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!
கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!
உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!
தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!
அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!
அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!
சின்னச் சின்ன
கதைகள் பேசி
சிரித்துக்கொண்டோம்!
சொன்ன பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
பரிசாய் தந்தாய்!
வேடனாக
பேச்சைப் பொறியாக்கி
பார்வையை வலையாக்கி
சிறு புன்னகையில்
சிறைப் பிடித்தாய் ...!!
கள்வனாக
கனவுக்குள் நுழைந்து
உள்ளத்தில் ஊஞ்சலாடி
இதயத்தைக் களவாடினாய் ...!!
நண்பனாக
நாளும் நகையாடி
அன்பில் அரவணைத்து
ஆட்கொண்டாய் ஆழ்மனதை ...!!
காதலனாகினாய்
தூக்கத்தை துறந்தேன்
வண்ணக் கனவுகளில் தினமும்
வாழ்ந்தேன் உன்னோடு ...!!
எதிரியாக
எனை நீங்கினாய்
இதயம் இடம்பெயர்ந்த சேதி
உன்னிடம் சொன்னதும் ...!!
கவிஞனாக
இன்று என்னுள் நுழைந்து
கற்பனையை எழுத்தாக்கி
கவி பாடவைத்தாய் ...!!
மன்னவனே
மதி வருவதற்குள்
மாலையிட நீ வருவாயென
முப்பொழுதும் உன்கற்பனையில் நான
ஆத்து வெள்ளத்துல
அணைபோட்டு பிடிச்ச மீனு
ஆசையா பிடிச்ச மீனு
அர உசுரு அயிர மீனு
மீச கெளுத்தி மீனு
மினுமினுக்கும் கெண்ட மீனு
கொழுத்த கொறவ மீனு
கருத்த விரால் மீனு
அடுப்பு சாம்பல் வச்சு
ஆஞ்சு வச்ச ஆத்து மீனு
அலையாம குலையாம
அலசி உலசி யெடுத்த மீனு
பழைய புளி பார்த்தெடுத்து
பக்குவமா கரைச்சு வச்சு
கொத்துமல்லி சேர்த்தெடுத்து
அம்மியில அரச்சு வச்சு
காரம் சாரம் குறையாம
கொதிக்க வச்ச மீன் குழம்பு
குழம்பு கொதிக்கயிலே
கூப்பிடுமே மீன் வாசம்
அக்கம் பக்கம் கேட்டிடுமே
அடி இன்னாடி மீன் குழம்பா ?
கேழ்வரகு கூழுக் கிண்டி
கூப்பிடுவா சாப்பிடத்தான்
முள்ள பிரித்
கறியும் பிராந்தியும்
காவல் தெய்வங்களுக்குப்
படைத்த காலம்போய்…
காளியும் கருப்பனும்
மாறிமாறி இப்போது
பக்தர்களுக்கே படையல் வைக்கின்றனர் !
வெறியேறிய பக்தர்கள்
வீழ்ந்து கிடக்கின்றனர்
தெய்வத்தின் காலடியில்…
எதிர்ப்பேதுமின்றி சூறையாடப்படுகின்றது…
கொள்ளையர்களுக்கு காவலாய்
கையில் அரிவாளோடு கடவுள் !
போதைதெளிந்து எழுந்த பக்தர்கள்
கடவுளைக்காணாது கலங்குகின்றனர்
கால்சட்டை களவாடப்பட்டதை அறியாமல் !!
மேஞ்சு வருசமாச்சு – கூரை
காஞ்சு நொறுங்கிப் போச்சு
ஒழுகி நிக்குதப்பு – சின்ன
ஒருச்சாப்பு ஓலக் குச்சு.
சாம்ப கிளம்புதப்பு - மொழுக
சாணி கூட கிடக்கலப்பு
நேத்தடிச்ச மழையில - அதும்
ஈரளிச்சுக் கிடக்கு தப்பு.
சித்தாளு வேலவிட்டு — காலி
சிமிண்டுச் சாக்கு வாங்கிவந்து
கால்வாய் பக்கம்போயி - மேட்டில்
காஞ்சமணல் அள்ளி வந்து..
ஈரளிச்ச களித்தரையில் - அத
தூவிவிட்டு சாக்கு விரிச்சு
செல்லரிச்ச சட்டத்துல - நானுஞ்
சாஞ்சபடி குத்த வைச்சா….
கருவவெட்ட போனமனுசன் - முள்ளு
கைகிழிச்சு கால்கிழிச்சு உழைச்ச
காசவாங்கிப் போய்க்குடிச்சு - வீணே
கல்லீரல் வீங்க வைச்சு…
விளக்குவைச்ச நேரத்துல - தள்ளாடி
வ