முகவை எ ன் இராஜா- கருத்துகள்

இரவும் பகலூம்
மாறினாலும்
இதயம் மட்டும்
ஆறவில்லை!
...............................................நன்று

கள்வனாக
கனவுக்குள் நுழைந்து
உள்ளத்தில் ஊஞ்சலாடி
இதயத்தைக் களவாடினாய் ...!! .............
..........................அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!

முள்ள பிரித்தெடுத்து
மெல்ல சாப்பிடுன்னு
கொள்ளப் பிரியத்தோட
செல்லமா கேட்டுக்குவா............அற்புதம்!

பால்குடிக்கும் பிள்ளைக்கூட

காமத்தால் பலியாகும் ! //கவிதையின் கோபம் இங்குதான் குடிகொண்டுள்ளது. அருமை

ஒரு டைரியிலிருந்து தான் ஒரு காவியம் பிறக்கிறது..எழுதுங்கள்

வேரும், வேரடி மண்ணும் // super

சுட்டெரிக்க வேண்டுமடி! /arise awake and stop not till the goal is reached!

பள்ளிக் கட்டணமே - நீ அவர்களுக்கு
படு பயங்கர மாமியாரோ ?!!!!! /super

/பறவைக் கூட்டம் கண்டால்
கொக்கே கொக்கே பூப்போடு என
நகம் உரச ஆசை ....!! // அருமையான வரிகள்

அணுகுண்டுகள் தீர்வாகாது நண்பரே!

அருமையான ஹைக்கூ. நேரடியாக அர்த்தம் பார்த்து செவிலியர்களைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை

பக்தர்களுக்கு சாமி; ஆட்டுக்குட்டிக்கு எமன்;


முகவை எ ன் இராஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே