பெண்ணே ,

இளமையை பறிக்கிறாய்
இளைஞனை மூணு எழுத்தில்
மடக்கிறாய்
அரை குறை தானடி
அவனையே கெடுக்கிறாய்
தப்பின்றி நடிக்கிறாய்
நாகரிகத்தை நொறுக்கிறாய்
காலத்தை கலக்குகிறாய்
கண்மூடி கல்லறை
போக வைக்கிறாய்,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }