முதல் கண்டம் ...!!!

இழந்தது இதயம்
மட்டுமல்ல
நிம்மதியும் தான்
பெற்றது தோல்வி
மட்டுமல்ல
படிப்பினையும்
தான்-நான்
கூறவருவது
காதல் கதையல்ல
என் முட்டாள்
தனத்தையும் தான்
கண்டவுடன் காதல்
ஒருவனின்
முதல்கண்டம்...!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Aug-13, 8:41 am)
பார்வை : 92

மேலே