குப்பைத்தொட்டி!

மிகப்பலருக்கு
குப்பைகளை
அதைச்சுற்றி போடும்
தொட்டி மட்டுமே!

ஆனால் சிலருக்கு
அதுவே
அன்றாட ஜிவனம்!
அதுவே வாழ்க்கை எல்லாம்!

வயிற்றுக்கு!
வாழ்க்கைக்கு!
எல்லாமும்!
எல்லாவற்றுக்கும்!

எழுதியவர் : அ தேவக்குமார் (3-Sep-13, 2:04 pm)
பார்வை : 493

மேலே