உன் சிரிப்பின் அர்த்தம்....

புதிராக சிரிக்காதே
எனக்குத் தெரியும்
உன் சிரிப்பின் அர்த்தம்...

மதிப்பெண் குறையும்
ஒவ்வொரு முறையும்
நீ இப்படித்தான் சிரிக்கிறாய்
என்று கூட தெரியாமலா
உன் அன்னை இருக்கிறேன்??

எழுதியவர் : சாந்தி (3-Sep-13, 3:56 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : un sirippin artham
பார்வை : 140

மேலே