இந்தியத்தாய்!
ஏறிய மேடையெல்லாம்
ஏராளமாய் அன்பளிக்கப்பட்டன
சால்வைகள் மந்திரிமார்களுக்கு
கிழிந்துபோன
ஒற்றைத்துணியில்
இந்தியத்தாய்!
ஏறிய மேடையெல்லாம்
ஏராளமாய் அன்பளிக்கப்பட்டன
சால்வைகள் மந்திரிமார்களுக்கு
கிழிந்துபோன
ஒற்றைத்துணியில்
இந்தியத்தாய்!