எல்லைகோடுகள்

எல்லைகோடுகள்
தற்போது ......
தொல்லைகொடுகளாய்
பகைவர்களின்
பார்வையில்
பாரத தேசம்

தோட்டாக்களின்
சத்தத்தில் ......
தூங்காத ராணுவ
வீரர்கள்

வெள்ளையர்களை
வெளியேற்றிவிட்டு ....
பகைவர்களை
பக்கத்தில் வைத்து
கொண்டோம்

தேச வரைபடத்தில்
பகைவனின்
பாதம் பட்டால்
அடுத்த தலைமுறைகள்
அணுகுண்டாய்
அணிவகுப்போம்

எழுதியவர் : இரா. மாயா (19-Aug-13, 6:23 pm)
சேர்த்தது : eraamaya
பார்வை : 52

மேலே